ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?
இதனைக் கண்டறிய நாம் 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தை ஆராய வேண்டும். இந்த பாவம் மிக நன்றாக இருக்க வேண்டியது தொழில் சிறப்புக்கு அவசியமாகும். ஜாதகர் தனியாக தொழில் செய்வாரா? கூட்டுத் தொழில் செய்வாரா அல்லது ஏனையோரிடம் அடிமை சேவகம் செய்வாரா? என்பதை எல்லாம் காண இந்த 10மிடத்தைதான் ஆராய வேண்டும்.  பரம்பரை தொழில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலில் ஜொலிக்க முடியுமா? தான் செயயும் தொழில் மூலம் யோக வாழ்க்கை பெறும் அமைப்பு உண்டா வெளிநாடுகளில் வேலை செயயும் யோகம்  உண்டா?  என அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிய http://jothidadeepam.blogspot.in/2012/09/blog-post_28.html என்ற வெப்சைடு செல்லவும்

எந்த தொழில் வெற்றியும் லாபத்தையும் தரும்?

ஜோதிடத்தில்
 

கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?