ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?


ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெற யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா

ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமோகமாக நடைபெற வேண்டுமானால் அதற்கு 7,10,9 ஆகிய இடங்களின் கூட்டணி சூப்பராக அமைந்து இருக்க வேண்டும். அ்பபொழுதுதான் இந்த தொழிலில் அமோக லாபமும் நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்க முடியும். இந்த கூட்டணியில் 8மிடம் சந்பந்தப்பட்டல் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அவமானங்களை சந்திக்கவும் கடுமையான கஷ்டங்களை சந்திக்கவும் , 6மிடம் சம்பந்தப்பட்டால் கடன் பிரச்சனைகளை சந்திக்கவும் பணியாளர்களின் சிக்கல்களை சந்திக்கவும், எதிரிகளின் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் நேரிடும். 12மிட அதிபதிகளின் சம்பந்தம் இருக்குமானால் செலவுகளையம் நஷ்டங்களையும் ஏற்படுத்தக்கூடிய யோக நிலை அமையும்! மேலும் இது பற்றி விரிவாக அறிய  கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும்
என்பதை கிளிக் செய்யவும்.

தொழில் ஸ்தானம்
 
கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?

ஏற்றுமதி பொருட்கள்

இந்தியாவிலிருந்து மிளகு, மஞ்சள், கொத்துமல்லி, ஏலக்காய், மிளகாய், பொதினா மற்றும் அது சார்ந்த பொருட்கள, கறி மசாலா, மசாலா பேஸ்ட் என பல நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகி வருகின்றன. இதற்கான ஏற்றுமதி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நறுமணப் பொருட்களின் வாரியம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அளவில் நடைபெறுகிறது. இதில் மஹாராஷ்டிராவின் பங்கு 55 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் பழம்  எது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் அதிகம் செய்யப்படுவது ஆப்பிள் தான். ஆப்பிள் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்ற கருத்து நமது நாட்டு மக்களிடையே பரவியுள்ளது,சொந்த பந்த நட்பு வீடகளுக்கு செல்லும் போது ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிக் கொண்டு சென்றால் போதும். என்ற எண்ணத்தினால்தான். இந்தியா 2011ம் வருடம் மட்டும் 162000 டன்கள் ஆப்பிள் இறக்குமதி செய்துள்ளது. அதாவது 16,20,00,000 கிலோக்கள் (16 கோடியே 20 லட்சம் கிலோக்கள்). சைனா, அமெரிக்க, சிலி ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஏற்றுமதி உலகம்

ஏற்றுமதி உலகத்தில் நடப்புகளை தெரிந்து கொள்வது ரெம்பவும் முக்கியம்.
அந்த உலகத்தைப் பற்றி உங்களுக்கு எளிய தமிழில் வாரா வாரம்
ஏற்றுமதி உலகம் இலவசமாக எடுத்து சொல்லும் வலைப் பூ  http://sethuramansathappan.blogspot.com

ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி ?

Export Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்
IE Code பெறுவது எப்படி?
Incoterms - International Commercial Terms
INDIAN INSTITUTE OF PACKAGING (பேக்கிங்)
இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு கழகம் - FIEO
ஏற்றுமதி ஒரு அறிமுகம்
ஏற்றுமதி செய்வதர்க்கான பொருளை தேர்ந்தெடுப்பது எப்படி ?
ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ( EPC)
ஏற்றுமதி மேலாண்மை (Export Management)
ஏற்றுமதியில் தடைகளும் அதன் வகைகளும் (Restricted and Prohibited)
சந்தை நிலவரம் (Market Status)
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
தொழில் கடன் உதவி (Loan)
நாணயக் குறியீடு ( CURRENCY CODE )
பெயர் விளக்கங்கள் (GLOSSARY)
மாதிரி அனுப்புவது எப்படி? (Sample)
பாகம் - 7 சிறு தொழில் மையம் ( SSI )
இலவசமாய் துவங்கலாம் இணையதளம் சிறப்பு பதிப்பு (12.12.12)
Export Do it Your self – எக்ஸ்போர்ட் டூ இட் யுவர் செல்ப்
மின் புத்தகம் - Electronic Book (PDF Book)
பாகம் - 1 நிறுவனம் அமைப்பது எப்படி?
ஆகியவற்றை கீழ்கண்ட இணைய தளத்தில் காணலாம்

ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது எப்படி



எப்படி செய்வது ஏற்றுமதி? - தி இந்து
நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கும் உண்டு. அந்த வகையில் அரசாங்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவீதமாக உயரலாம் என்கின்ற புள்ளிவிவரங்கள். இப்படியான ஏற்றுமதி தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம். முதலில் நாம் கவனிக்க வேண்டியது எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையாக இருக்கிறது என்பதைத் தான். ஆர்டர்களுக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டாலும், இந்த விவரம் நம்மிடம் இருக்க வேண்டும். சிறிய அளவில் ஆர்டர்கள் எடுத்து அது சரியாக அனுப்பிவைத்து அனுபவம் பெற்ற பிறகு பெரிய ஆர்டர்களை எடுக்கலாம். மேலும் அறிய எப்படி செய்வது ஏற்றுமதி? - தி இந்து



ஏற்றுமதி நாடுகளின் பட்டியல்
இது ஏற்றுமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் விரிவாக அறிய ஏற்றுமதி நாடுகளின் பட்டியல்



இந்திய ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள், ஏற்றுமதி மேம்பாட்டு சபைகள்- ஏற்றுமதி பண்டம் வாரியங்கள
இந்திய ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள், ஏற்றுமதி மேம்பாட்டு சபைகள்- ஏற்றுமதி பண்டம் வாரியங்கள்-EXPORT COMMODITY BOARDS - EXPORT PROMOTION COUNCILS
ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய தமிழ் புத்தகங்கள் - Export Import books in Tamil
வேளாண் ஏற்றுமதி
ஏற்றுமதி-இறக்குமதி குறியீட்டு எண்! இந்த நம்பர் மிகமிக அவசியம். இந்த ஏற்றுமதி - இறக்குமதி குறியீட்டு எண் (Import Export Code Number)
விண்ணப்ப படிவங்கள் மற்றும் குறியீடுகள்
தாவர பூச்சி நோய் தொற்றொதிக்கிடம்
ஆதரவு தரும் அமைப்புக்கள்
உபயோகமான இதர செய்திகள்

உபயோகமான இதர இணையதளங்கள்
1.  ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள்
2.  ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்
3.  வர்த்தக அணுகுமுறை
4.  வெளிநாட்டு சந்தை
5.  ஏற்றுமதி கொள்ளடக்கம்
6·      ஏற்றுமதிக்கே எதிர்காலம்! இளைஞர்களே விழித்தெழுங்கள்! - எம். ராமச்சந்திரன்
7·      விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?

1.    இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி(EXIM)
2.  வேளாண் இறக்குமதி
3.·        IE எண் ( Import Export Code ) இந்த IEC எண்ணை DGFT வழங்குகிறது.
·        கடல் கடந்து வாணிபம் 

இறக்குமதி செய்முறைகள்
4.  இறக்குமதி – ஓர் முன்னுரை
5.  சுங்கவரி மற்றும் சுங்கத்துறையை நிவர்த்தி செய்தல்
6.  சரக்குகளை இறக்குமதி செய்ய கட்டணங்களின் பட்டியல்
7.  சரக்குகளைப் பாதுகாப்பவர்
8.  ஏற்றுமதி/இறக்குமதி  
9.  தனியார் வேளாண் ஏற்றுமதி நிறுவனம்
10. பன்னாட்டு வணிகம்
11. ஏற்றுமதி செயல்முறைகள்
12. பதிவு செய்தல் நிலை (Registration stage):         ...
13. ஏற்றுமதி செயல்முரைகள்
 ஆகியவை பற்றி அறிய 
http://www.ssivf.com/ssivf_cms.php?page=272 செல்லவும்