வெளிநாடு யோகம் உண்டா?

ஒருவர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
மேஷம்,கடகம், துலாம்மகரம் இவை நான்கும் சரராசிகள்.
1.லக்ன ரீதியாக 9,12 ஆம்வீடுகள் சரராசிகளாக இருத்தல்.
2.மேலும் 9,12ஆம் வீட்டின் அதிபதிகள்,சர ராசிகளில் இருத்தல்.
3.சந்திரன் சர ராசிகளில் இருத்தல்,மற்றும் 9,12ஆம் வீட்டின் அதிபதிகள் உடன் தொடர்பு கொண்டுஇருத்தல்.
4.லக்னம் சரராசிகளாக இருத்தல்.லக்னாதிபதி சர ராசிகளில் இருத்தல். சர ராசிகளில் இருக்கும் ஒரு கிரகம், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ பார்ப்பது.
5.லக்னாதிபதிக்கும், 9,12 வீட்டின் அதிபதிகளுக்கும் நட்பு உறவு இருப்பது.
6.லக்னாதிபதியும், பாக்யா அதிபதியும் பரிவர்த்தனை செய்தல்.
மேலும் விரிவாக அறிந்திட
https://www.facebook.com/jothidagurukkal/posts/532486490140637
என்ற வெப்சைடு செல்லவும்

வெளியூர், வெளிநாடு யோகம்
திரை கடல் ஓடியும் திரவியம்தேடு என்பார்கள். சிலர் என்னதான் பிறந்தஊரில் படித்து வளர்ந்தாலும் ஜீவனரீதியாக சம்பாதிப்பதற்கு வெளியூர், வெளி நாடுகளுக்குச் செல்வார்கள். பிறந்த நாட்டை விட அந்நியநாடுகளில்தான் அதிக சம்பளம் கொடுப்பதாக மக்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும். சொந்த ஊரில் மாசம் 10,000 ரூபாய்க்கு 12 மணி நேரம் மாடாய் உழைப்பவர்கள், அதே 12 மணி நேர வேலைக்கு அயல்நாடுகளில் 40, 50 ஆயிரம்ரூபாய் தருகிறார்கள் என்ற ஆசையில் செல்கிறார்கள். 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இங்கே சேமிக்க முடியாத பணத்தை இரண்டே வருடங்களில் அயல்நாடுகளுக்குச் செல்பவர்கள் சம்பாதித்துவிடுகிறார்கள். மேலும் விரிவாக அறிந்திட
http://www.muruguastrology.com/2012/04/blog-post_18.html
என்ற வெப்சைடு செல்லவும்

வெளிநாடு யோகம்
http://www.muruguastrology.com/2011/11/blog-post_8125.html

வெளிநாடு செல்லும் யோகம்
வெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையும்?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது நமது முன்னோர்களின் முதுமொழி, சங்ககாலம் முதல் பொருள் தேடும்பொருட்டு தமிழர்கள் கடல் தாண்டியும் வியாபாரம் செய்துள்ளனர் என்பதற்குச் சிலப்பதிகாரம் ஈறாக செய்திகள் மலிந்துக் கிடக்கின்றன. குறுந்தொகையில் பொருள்தேடும் பொருட்டு மனைவியையும் குடும்பத்தை  விட்டுச் செல்லும் தலைவனையும் அவரின் பிரிவால், பிரிவாற்றாமையால் பசலை நோய்க்கு இலக்கான தலைவியின் புலம்பலையும் பல பாடல்களிலும் காணலாம். தற்காலத்திலோ தாய் நாட்டை விட்டுச்செல்லும் தலைவன் தனது தலைவியையும் குழந்தையையும் கூட்டிக் கொண்டே சென்று விடுகின்றனர் மேலும் விரிவாக அறிந்திட
http://www.astrochinnaraj.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/

வெளிநாட்டு பயண யோகம்
ஜாதகத்தில் வெளி நாட்டுப் பயணம் மற்றும் வெளி நாட்டில் வசிப்பது போன்றவற்றை குறிப்பிடுபவை 9,12ம் இடங்கள் தான். இந்த இடங்கள் சர ராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம்  போன்றராசிகளில் அமைந்தாலோ ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்றராசிகளில் அமைந்தாலோ வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
மேலும் விரிவாக அறிந்திட
http://www.ananth-classroom.com/2010/09/blog-post_28.html
காணவும்

எந்த தொழில் செய்தால் வெற்றியடைய முடியும்

எந்த வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும் 


கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?