தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

தொழில் யோகம்வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்
10ல் கேது இருந்தால் பல தொழில செய்யும் யோகம் அமையும். (10ல் கேது இருந்தால் நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு தொழில் ஞானம் பெற்று அதன்பின்பு தொழிலில் சிறப்படைவர்)
10ல் சூரியன் ராகு இருந்தால் வியாபார யோகம் உண்டாகும்.
10ல் கிரகம் இல்லையென்றால் 4ல் கிரகம் இருந்தாலும் அது 10 யை பார்க்கும். இந்தவகையில் சிறப்பாக அமைந்திருநதாலும் தொழில் நன்றாக மிக மிக நன்றாகவே நடக்கும்.10க்குரியோன் நீசம் அடையாமலும் 6,8,12ல் மறையாமலும்  அந்த வீட்டின் அதிபதிகளோடு சேராமலும் இருப்பது அவசியமாகும்.

உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்?

செய்துவரும் தொழில் அல்லது வியாபாரத்தில் தடை அகன்று யோகம் பெற வழியுண்டா 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?