வியாபார ஸ்தானமும் கிரகங்களும்-விவேகம் -தனம்-அதிர்ஷ்டம்-தொழில் யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்-விவேகம் -தனம்-அதிர்ஷ்டம்-தொழில் யோகம்
வியாபார ஸ்தானம் என்பது ஜாதகத்தில் லக்னத்துக்கு 10வது கட்டமே வியாபார ஸ்தானமாகும். வியாபரத்தில் திறமை மிக முக்கியம். வித்தகம், விவேகம் சமயோசிதம் சாமார்த்தியம் விவேகம் என பல அதி அற்புத விசயங்களை தருபவர் புதன். இவர் ஒரு ஜாதகத்தில் மிகவும் நன்கு பலமாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால்தான் மேற்கண்ட நல்ல யோகம் பெற முடியும். அடுத்து தொழிலை மிகவும் நன்கு செய்ய தேவைப்படுவது பணம். இந்த பணத்தை தருவது தனகாரனாகிய குருவே யாகும்.  சரி பணம் இருக்கிறது. நல்ல புத்தியும் இருக்கிறது. அடுத்து 10மிடம்மாகிய தொழில் ஸ்தானமும் சிறப்பாக இருந்தால் தொழில் மிக நன்றாக நடக்கும். அதிர்ஷ்ட ஸ்தானமாகிய 11ம் மிகவும் நன்றாக இருந்தால்தான் அந்த தொழிலில் நிறைய நிறைய லாபம் வரும்.  மேலும் விரிவாக அறிய உங்கள் ஜோதிடரை நாடவும்.

தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி

ஜோதிடம், கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்
   
கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?