ஜாதகப்படி தொழில்

கிரகங்களால் அமையும் தொழில் 
 10ல் கேது தனியாக இருந்தால் நல்ல வேலை கிடைப்பது கடினம்.
 சோம்பலாக இருப்பார்கள்.எதிலும் அக்கரை, கவலை இருக்காது
10ல் ராகு, கேது இருந்து 6,8,12 க்குடையவர் சேர்ந்திருக்குமானால்  ஜாதகருக்கு சரியான உத்தியோகமிருக்காது.
10ல் சூரியன் குரு நல்ல உத்தியோகத்தில் அமரும் யோகம்.


ஒருவருடைய  ஜீவன ஸ்தானமாகிய 10 மிடத்தில் சூரியன் சம்பந்தப்பட்டால்  அவருக்கு அரசு உத்யோகம் அரசியல்  வருமானம் ஏற்படும்.நகைத் தொழில், தோல் உற்பத்தி, தோல் பதனிடுதல், தோல் பொருள் உற்பத்தி, விற்பனை, வைத்தியம், எலெக்ட்ரிகல் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, மின்துறையில் பணிபுரிதல் அல்லது மின்துறை  சார்ந்த பணிகளை காண்ட்ராக்ட் எடுப்பது போன்ற வழிகளில் வருமானம் வரும்

ஜாதக ரீதியாக சுயதொழில் செய்யலாமா

ஜாதக ரிதியாக வேலைக்கு போகலாமா  


கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?