கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.

பிறப்பால் கோடீஸ்வர யோகம்

கோடீஸ்வர யோகம்

லக்னப்படி கோடீஸ்வர யோகம்
துலா லக்கினத்தில் பிறந்தவருக்கு சனியும் சுக்கிரனும் சிறப்பாக இருந்தால் கோடீஸ்வரர் யோகம் பெற்று கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கலாம்

விருச்சிக‌ லக்கினத்தில் பிறந்திருந்தால் செவ்வாய் மற்றும் சூரியன்,சநதிரன் சிறப்பாக இருந்தால் அவற்றிற்கு குரு பார்வை இருந்தால் வெகு சிறப்பான கோடீஸ்வரர் ஆக மாறி  கோடி கோடியாக பணம்  சம்பாதிக்கலாம்
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரண்டு இடங்களாவது குரு பார்வை பெற்று இருந்தால் கோடீஸ்வரன்ஆக முடியும்.

மகர‌ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறப்பாக இருந்தால் கோடீஸ்வரன் ஆவதோடு தனது நட்புக்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று சொல்லி தரும் வல்லமையையம் பெறுவர்.

கும்ப‌ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து இருக்குமானால் கோடீஸ்வரர் யோகம் ஏற்படும். இவர்கள் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமியான ஈப்போவிற்கே ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யலாம்.

மீன லக்கினத்தில் பிறப்பவர்கள் குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்லபடியாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பதும்,செவ்வாய் பலத்தினாலும் கோடீஸ்வர யோகம் அமையும்.


குரு கேது சூரியன் செவ்வாய் இந்த நான்கும் 10ல் தகுந்த பலத்துடன் சிறப்புடன் இருந்தால் கோடி கோடி மின்னல்கள் போல காசு பணம் மணி துட்டு கொட்டோ கொட்டுனு கொட்ட ஆரம்பிக்கும்.




ஜாதகப்படி நல்ல யோகம் இருந்தால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், தமிழக கோடீஸ்வரர்கள் பட்டியலில் / தமிழ் நாடு கோடீஸ்வரர்கள் பட்டியலில் / தமிழ்நாடு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணையலாம்

தன்முனைப்பு(ஈகோ) ஜோதிடக்குறிப்பு
சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு
சுக்கிரனும் சித்த புருஷர்களும் ஜோதிடக்குறிப்பு
சிராக யோகம் ஜோதிடக்குறிப்பு
கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு
 சுகபா யோகம் ஜோதிடக்குறிப்பு
காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு
மதன யோகம் ஜோதிடக்குறிப்பு
 களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு
கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு
பஹுத்ர வ்யர்ஜன யோகம்-அதிர்ஷ்டசாலி ஜோதிடக்குறிப்பு
இந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு
பிரம்ம யோகம் ஜோதிடக்குறிப்பு
தண்டனை! ஜோதிடக்குறிப்பு
பல ஆண்களுடன் தொடர்பு! ஜோதிடக்குறிப்பு
பரிவர்த்தனையால் ராஜ‌யோகம் ஜோதிடக்குறிப்பு
மஹாராஜ யோகம் ஜோதிடக்குறிப்பு
மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு
புனர்பூ தோஷம் ஜோதிடக்குறிப்பு
செவ்வாயின் நலம் தரும் நிலை ஜோதிடக்குறிப்பு
)ஆண் ஜாதகத்தில் திருமணத்தடை ஜோதிடக்குறிப்பு:
ஜாதகங்களில் யோகம் அமைய‌ வேண்டிய நிலைகள் ஜோதிடக்குற...கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-7 ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு
 விமலா யோகம் ஜோதிடக்குறிப்பு
புஷ்கலா யோகம் ஜோதிடக்குறிப்பு
கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு
மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு
கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு
பாரிஜாத யோகம்
பேரியோகம் ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு
வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு
எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு...
சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு
ஜெய யோகம் ஜோதிடக்குறிப்பு
துர்யோகம் ஜோதிடக்குறிப்பு
திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு
நன்மை செய்யாத அமைப்புகள்-1 ஜோதிடக்குறிப்பு
தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு
வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு
தெய்வபலம் ஜோதிடகுறிப்பு
சுலப அரசியல் செல்வாக்கு ஜோதிடக்குறிப்பு
காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு
மேஜிக் எண் 108 ஒரு அலசல் ஜோதிடக்குறிப்பு
வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு
மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு
சுப-சுக விரயம் ஜோதிட‌க்குறிப்பு
குருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு...
குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு
வெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு
லாபதிபதி யார்? ஜோதிடக்குறிப்பு
சுயமுன்னேற்றம் ஜோதிக்குறிப்பு
தலைக்கன‌ம் ஜோதிடக்குறிப்பு
குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு
நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு
கணக்கில் புலி ஜோதிடக்குறிப்பு
கம்பீர யோகம் ஜோதிடக்குறிப்பு
பானு யோகம் ஜோதிடக்குறிப்பு
வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு
உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு
கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு
குரு சந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு
குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு
கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு
லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2
லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1
உச்ச புத‌னும் நீச்ச சுக்கிரனும்
பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு
சில கோடீஸ்வர யோகங்கள்‍ ஜோதிடக்குறிப்பு
ராகு கேதுவால் யோகம் ஜோதிடக்குறிப்பு
அஷ்டலட்சுமி யோகம் ஜோதிடக்குறிப்பு
உச்ச சூரியனும் நீச சனியும் ஜோதிடக்குறிப்பு
அமலா யோகம் ஜோதிடக்குறிப்பு
அதியோகம் ஜோதிடக்குறிப்பு
டுபாகூர் பேர்வழி, கோழை ஜோதிடக்குறிப்பு
யாரை குரு தசை குபேரனாக்கும்? ஜோதிடக்குறிப்பு
இசை மழையும், பண ம‌ழையும் ஜோதிடக்குறிப்பு
பார்வதியோகம் ஜோதிடக்குறிப்பு
மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு
இளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு
12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு
கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள்
வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு
சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு
வேதாந்தி ஜோதிடக்குறிப்பு
மிகச்சிறந்த யோகம் ஜோதிடக்குறிப்பு
எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு
கேதுவால் யோகம்
கணவன் பேச்சைக் கேட்காத மனைவி
பாராட்டுமழை ஜோதிடக்குறிப்பு
விபரீத ராஜயோகம்
ராகுவால் ராஜயோகம்
வளமான வாழ்வு அமைய‌
சிறந்த தன யோகங்கள்
குருசண்டாள யோகம்
சனி தெசை யாருக்கு யோகம் செய்யும்
நல்ல காலம் எப்போது?
பட்டதாரி யோகம்
குழந்தை பாக்கியம் எப்போது?
சிறப்பான குரு யோகம்
லக்கினத்தில் சந்திரன்
லக்கினத்தில் கேது
மனைவியால் ராஜயோகம்
போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு
கல்வியால் செல்வம் ஜோதிடக்குறிப்பு
பேச்சில் இனிமை ஜோதிடக்குறிப்பு
சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்
மோசடிப் பேர்வழி ஜோதிடக்குறிப்பு
பெண்களால் உயர்வு ஜோதிடக்குறிப்பு
ஆயுளைக் கொடுக்கும்/கெடுக்கும் ராகு
இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு
5ல் சூரியன்
விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்2
விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்1
தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு
தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்கு...
தொட்டது துலங்க ஜோதிடக்குறிப்பு
அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு
பிரபல ராஜயோகம்
அதிர்ஷ்டசாலி1‍‍-ஜோதிடக்குறிப்பு
சூரியன் தரும் சுகங்கள்
உச்சனும் நீச்சனும் ஒரே வீட்டில்
அதிர்ஷ்டசாலி-ஜோதிடக் குறிப்பு
தன-தைரிய யோகம்
ஜீவனச்சனி தரும் உயர்வுகள்
மோட்ச யோகம்

மேல் கண்ட தலைப்புகளைப் பற்றி விவரமாக அறிய கீழ்கண்ட இணைய தளத்திற்கு
போய் பார்க்கவும்
http://tamilastrotips.blogspot.in/2011/07/2.html


கிரகங்கள் குறிக்கும் தொழில்

பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்
 

கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?



கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும்?
http://sssjna.blogspot.in/2014/02/blog-post_3407.html

லக்கினப்படி கோடீஸ்வர யோகம்
http://tamilastrotips.blogspot.in/2011/07/2.html

கோடீஸ்வர யோகம் அருளும் விரதம்
http://www.maalaimalar.com/2015/03/17134841/happy-life-give-viratham.html

நிங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்
http://adhithyaguruji.blogspot.in/2013/08/blog-post.html