தொழில் யோகம்

தொழில் யோகம்

ஒருவருடைய தொழில் யோகம் தெரிந்து கொள்ள விரும்பினால் அவர் தனது ஜாதகத்தை எடுத்து அதில் 10வது கட்டத்தில் என்ன கிரகம் அமைந்திருக்கிறது. என்று பார்க்க வேண்டும். அந்த கிரகங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்புறம் அந்த 10ம் வீட்டுக்கு அதிபதி எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்புறம் அந்த 10ம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த கட்டத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால்தான் ஒருவருடைய தொழில் யோகம் அறிய முடியும்.



ஜோதிட சாஸ்திரத்தில்

சோதிட சாஸ்திரப்படி


கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?